அன்புடன் வணக்கம்.

 
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இன்று சதுரங்கமும் ஒன்றாக இடம்பெற்று வருகிறது. ஐரோப்பாவில் பல நாடுகளில் எம்மவர் இதற்கென ஒரு அமைப்பு நிறுவி போட்டிகளை நடாத்தி ஊக்குவித்து வருகின்றனர்.
 
எமது நோர்வே நாட்டிலும் எம்மவர் மத்தியில் சதுரங்கம் ஆட்டத்தில் நாட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களை இவ்விளையாட்டில் மேலும் ஊக்கப்படுத்தி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும் தரத்திற்கு வளர்த்தெடுக்கும் வகையில் உதவுவதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்குவது சிறந்தது எனக் கருதுகிறேன்.

எனவே இது பற்றிய ஆர்வம் உள்ளோர் கீழ்க் காணும் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                    

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

நன்றி                    
 
வணக்கம்.